வெள்ளி, 24 அக்டோபர், 2008

நிலா உலா

அழகா இருக்கியே நிலா !
வானத்துல வர்றே உலா !
மின்னிட்டு இருக்கேன் உனக்கு பக்கத்துலதான் நட்சத்திரமா !
எந்த மேகத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்கேன்னு கண்டுபுடி தைரியமா !

2 கருத்துகள்:

Bhuvaneswari சொன்னது…

இது நானும் எனது தோழி ஜோ-உம் செய்த கூட்டுமுயர்ச்சி :)

Balaji Sud சொன்னது…

nalla muyarchi.. enaku pidithiruku.. :)