அலைகள் !
ஒன்றன் பின் ஒன்றாய்,
சிறுதும் பெரிதுமாய்,
உறவென்று சொல்லிக்கொண்டு
உரையாடிவிட்டு போகும் !
உரையாடும் பொழுது களிப்பதும்
விலகும்பொழுது தவிப்பதும் இயல்பே!
நான் நில்லாமல், நில்லாது சுழல்வது இப்புவியன்றோ!
என் மனம் இந்நிலை அடையும் நாள் என்றோ!?!
புவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 6 அக்டோபர், 2008
அலைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)